அதிமுகவில் புதிதாக தேர்ந்தெடுக்கப் பட்ட கிழக்கு மாவட்ட செயலர் ரத்தினசாமிக்கு வல்லம் அருகே வல்லம்புதுாரில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. முன்னாள் ஊராட்சித் தலைவர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். ஒன்றிய செயலர் சாமிவேல், மாவட்ட பிரதிநிதி ராதா, மருதக்குடி ஊராட்சி முன்னாள் தலைவர் துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். அண்ணாதுரை சிலைக்கு கிழக்கு மாவட்ட செயலர் ரத்தினசாமி மாலை அணிவித்தார்.
நிகழ்ச்சியில் ஓபிஎஸ் அணி மற்றும் அமமுகவை சேர்ந்த 50க்கும் அதிமானோர்
அக்கட்சியில் இருந்து
விலகி அதிமுகவில் இணைந்தனர்.