திருச்சிற்றம்பலம் நகர வர்த்தக சங்கத்தின் சார்பாக நடைபெற்ற துறவிகாடு முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழாவில், அன்னதான நிகழ்ச்சியை முன்னாள் பேராவூரணி ஒன்றிய பெருந்தலைவர் எஸ் வி பி ரவிசங்கர் துவக்கி வைத்தார், இதில் ஒன்றிய பெருந்தலைவர் அவர்களுக்கு நகர வர்த்தக சங்கத்தின் சார்பாக நன்றி தெரிவிக்கப்பட்டது.