நாகக்குளம்: புனரமைப்பு பணிக்கு பூமி பூஜை

72பார்த்தது
நாகக்குளம்: புனரமைப்பு பணிக்கு பூமி பூஜை
ஆடுதுறை பேரூராட்சிக்கு உட்பட்ட மேல மருத்துவக்குடியில் உள்ள நாகக்குளத்தில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் சிட்டி யூனியன் வங்கி யின் உதவியோடு ரூ. 1 கோடியே 27 லட்சம் மதிப்பில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ள பூமி பூஜையுடன் பணிகள் தொடங்கப்பட்டது.

இதில் பேரூராட்சி தலைவர் ம. க. ஸ்டாலின், செயல் அலுவலர் சீ. ராமபி ரசாத், துணை தலைவர் கமலாசேகர், சிட்டி யூனியன் வங்கி முதன்மை மேலாளர் ஜெயந்தன், ஆடுதுறை சிட்டி யூனியன் வங்கி மேலாளர் பூமி நாதன், கவுன்சிலர்கள் ம. க. பாலதண்டாயுதம், சுகந்தி சுப்ரமணியன், என்ஜினீயர் ரமேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி