கும்பகோணம்: தாய் திட்டியதால் மாணவி தூக்கிட்டு தற்கொலை

74பார்த்தது
கும்பகோணம்: தாய் திட்டியதால் மாணவி தூக்கிட்டு தற்கொலை
கும்பகோணம் அருகே உள்ள கொத்தங்குடி காளியம்மன் கோவில் அருகில் மேலத்தெருவை சேர்ந்தவர் சுரேந்திரன். இவருடைய மனைவி ரேணுகா. இவர்களின் மகள் அஸ்விதா (13) இவர் நல்லாடை அரசு உயர்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் தனது தாயார் திட்டியதால் மனம் உடைந்து அருகில் உள்ள கட்டுமான வீட்டில் தூக்குப்போட்டு அஸ்விதா தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி ரேணுகா கொடுத்த புகாரின் பேரில் நாச்சியார் கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்

தொடர்புடைய செய்தி