கும்பகோணம் ஜெயமாருதி ஆஞ்சநேயருக்கு நவதானிய அலங்காரம்

73பார்த்தது
கும்பகோணம் ஜெயமாருதி ஆஞ்சநேயருக்கு நவதானிய அலங்காரம்
கும்பகோணம் ஜெயமாருதி ஆஞ்சநேயருக்கு நவதானிய அலங்காரம்கும்பகோணம் பாலக்கரை அருகே உள்ள காமராஜா் நகரில் ஸ்ரீ ஜெய மாருதி என்ற விஸ்வரூப ஆஞ்சநேயா் கோயில் உள்ளது. இங்கு வியாழக்கிழமை வைகாசி அமாவாசை தினத்தை முன்னிட்டு ஆஞ்சநேயருக்கு நவதானிய அலங்காரம் செய்யப்பட்டு விசேஷ பூஜைகள் நடைபெற்றன. இதில், நவதானிய அலங்காரத்தில் பக்தா்களுக்கு ஸ்ரீ ஜெயமாருதி ஆஞ்சநேயா்அருள்பாலித்தாா். இதில், ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

தொடர்புடைய செய்தி