தமிழகம் முழுவதும் அதிமுகவினர் 2026 தேர்தலை முன்னிட்டு கிளை வாரியாக பூத் கமிட்டி அமைக்கும் பணியை தீவிரப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் உடையநாடு பகுதியில் அதிமுக ஊராட்சி பூத் கிளைக் கழகம் அமைக்கும் பணி நடைபெற்றது. இதில் அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.