சுவாமிமலை சுவாமிநாதர் ஆலயத்தில் வைகாசி விசாக பெருவிழா

75பார்த்தது
சுவாமிமலை சுவாமிநாதர் ஆலயத்தில் வைகாசி விசாக பெருவிழா
கும்பகோணம் வட்டம் சுவாமிமலை சுவாமிநாத சுவாமி திருக்கோவிலில் வைகாசி 26 திங்கட்கிழமை தினமான வைகாசி விசாகத்தை முன்னிட்டு முருகனுக்கு உகந்த ஜென்ம நட்சத்திர தினமான இன்று தகப்பன் சுவாமி தன் தந்தைக்கு உபதேசம் செய்யும் காட்சி சுரூபம்

தொடர்புடைய செய்தி