உப்பிலியப்பன் கோவில் திருவிழா அழைப்பிதழ் வழங்கும் நிகழ்ச்சி

63பார்த்தது
கும்பகோணம் அருள்மிகு உப்பிலியப்பன் திருக்கோயில் இராம நவமி அழைப்பிதழை கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை க. அன்பழகன் அவர்களிடம் வழங்கினார்கள் இந்த நிகழ்ச்சியில் அரசு அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி