தமிழ்நாடு மின் கழக தொழிலாளர் முன்னேற்ற சங்க உதவிகள்

54பார்த்தது
தமிழ்நாடு மின் கழக தொழிலாளர் முன்னேற்ற சங்க தலைமைச் சங்க அறிவிப்புக்கிணங்க, தஞ்சை மாவட்ட மின் திட்ட செயலாளர் பாலவெங்கடேஷ் அறிவுத்தலின்படி, முன்னாள் முதல்வர் கலைஞர் 101வது பிறந்த நாளை முன்னிட்டு கும்பகோணம் வடக்கு கோட்ட மின் கழக தொமுச சார்பாக, தஞ்சை மாவட்ட திட்ட துணைத் தலைவர் பிரகாஷ் தலைமையில் பொதுமக்களுக்கும் பணியாளர்களுக்கும் இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கோட்டச் செயலாளர் லயன் நெடுமாறன், மற்றும் பிரபாகரன், சரவணன், செல்வராஜ், கு. சரவணன், பாலகிருஷ்ணன், சுந்தர்ராஜன் மற்றும் தொமுச உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி