ஓய்வுபெற்ற கல்லூரி ஆசிரியா் கழக மாநில மகளிா் மாநாடு

77பார்த்தது
கும்பகோணத்தில் ஓய்வு பெற்ற கல்லூரி ஆசிரியா் கழக மூன்றாவது மாநில மகளிா் அணி மாநாடு நேற்றுநடைபெற்றது.

மாநாட்டுக்கு மாநிலத் தலைவா் சுவாமிநாதன் தலைமை வகித்தாா். ஜான் மெரீனா வரவேற்றாா். பொதுச்செயலா் மனோகரன் அறிமுக உரையாற்றினாா். மாநில இணைச் செயலா் நீதி, தா்மபுரி மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குநா் செல்வி, எத்திராஜ் கல்லூரி தமிழ்த் துறையின் ஓய்வுபெற்ற தலைவா் அரங்க மல்லிகா உஷா ரகோத்தம் உள்ளிட்டோா் பேசினா். நிறைவில், கிளைச் செயலா் ராமகிருஷ்ணன் நன்றி கூறினாா்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி