தஞ்சை: புதிய ட்ரான்ஸ்ஃபார்மர் திறப்பு விழா

63பார்த்தது
தஞ்சை: புதிய ட்ரான்ஸ்ஃபார்மர் திறப்பு விழா
தஞ்சை வடக்கு மாவட்டம் கும்பகோணம் மேற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட பல்வேறு ஊராட்சிகளில் இன்று மாநிலங்களவை உறுப்பினரும் தஞ்சை வடக்கு மாவட்ட கழக செயலாளருமான சு. கல்யாணசுந்தரம் எம்.பி. அவர்கள் மக்கள் பயன்பாட்டிற்காக புதிய மின் இயந்திரத்தை துவங்கி வைத்தார்கள். நிகழ்வில் திமுக ஒன்றிய கழக நிர்வாகிகள், அரசு அதிகாரிகள் மற்றும் கழக உடன்பிறப்புகள் உடனிருந்தனர்.

தொடர்புடைய செய்தி