தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் நல்லாட்சியில், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியராக புதிதாக பொறுப்பேற்றுக்கொண்ட திருமதி பா. பிரியங்கா பங்கஜம் IAS. , அவர்களை, திருவையாறு சட்டமன்ற உறுப்பினரும், தஞ்சை மத்திய மாவட்ட திமுக செயலாளருமான துரை. சந்திரசேகரன் அவர்கள், கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை க. அன்பழகன் அவர்கள் இணைந்து, மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்தார்கள்.