கும்பகோணம் காந்தி பூங்கா அருகே நடைபெற்ற காங்கிரஸ் கமிட்டி சார்பில் தேசம் காப்போம் எழுச்சியுரை பொதுக்கூட்டத்தில் 3 மணி நேரம் காத்திருந்த தொண்டர்கள் இரவு 8 மணிக்கு மேல் தலைவர்கள் தாமதமாக வந்ததால் அதிருப்தி அடைந்து கலைந்து சென்றனர். மேலும் முன்னதாக கூட்டத்திற்கு வருகை புரிந்த 20க்கும் குறைவான தொண்டர்கள் மட்டுமே பங்கேற்றது காங்கிரஸ் மற்றும் திமுக கூட்டணி மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.