கும்பகோணம் சட்டமன்ற தொகுதி தேவனாஞ்சேரி, மணல்மேடு G. முருகானந்தம் த/பெ கோவிந்தராஜ் என்கிற விவசாயிக்கு தமிழக அரசின் வேளாண்மை துறை மூலம் 50% மானியத்துடன் ரூ 2,40,000/- மதிப்புள்ள கை டிராக்டரை சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை க. அன்பழகன் அவர்கள் வழங்கினார்கள். அருகில் குடந்தை கிழக்கு ஒன்றிய செயலாளர் J. சுதாகர், தேவனாஞ்சேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க முன்னாள் தலைவர் ராஜா (எ) பிரவின்ராஜ், மாவட்ட விவசாய அணிதுனை தலைவர் V.V. நடராஜன், அசூர் ஊராட்சி மன்ற முன்னாள் துனைத் தலைவர் K.S. தமிழ்மாறன், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.