முத்தமிழ் பேரவை தலைவருக்கு வாழ்த்து

58பார்த்தது
முத்தமிழ் பேரவை தலைவருக்கு வாழ்த்து
சென்னை முத்தமிழ் பேரவை தலைவரும், இயல் இசை நாடக மன்றத்தின் செயற்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள திரு, இராமானுஜம் அவர்களுக்கு கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை க. அன்பழகன் அவர்கள் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்கள்.

தொடர்புடைய செய்தி