கும்பகோணம்
திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையை விவரம்.
திமுகழகத் தலைவர் அவர்களின் ஆணைக்கிணங்க காவிரி படுகை பாதுகாப்பு கூட்டியக்கம் சார்பில் காவிரி டெல்டா மாவட்டங்களில் 11. 10. 2023 புதன்கிழமை முழு கடையடைப்பு மற்றும் மாபெரும் மறியல்
போராட்டம் நடைபெற இருக்கிறது அதுசமயம் நமது மேற்கு ஒன்றிய கழகம் சார்பில் சுவாமிமலை தேரடி கடைவீதியில் புதன்கிழமை காலை 9 மணி அளவில் நமது மேற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட ஒன்றிய கழக நிர்வாகிகள் , பேரூர் கழக நிர்வாகிகள், கிளைக் கழக நிர்வாகிகள் , பேரூராட்சி வார்டு கழக நிர்வாகிகள், சார்பு பணி நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் தொண்டர்கள் என பெருந்திரளாக வந்து சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்
நன்றி.
பம்பப்படையூர்
S. K. முத்துசெல்வம் B. A
தஞ்சை மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் ,
கும்பகோணம் மேற்கு ஒன்றிய கழக செயலாளர்.