இன்னம்பூர ஊராட்சி பகுதிகளில் திமுகவினர் வாக்கு சேகரித்தனர்

52பார்த்தது
இன்னம்பூர ஊராட்சி பகுதிகளில் திமுகவினர் வாக்கு சேகரித்தனர்
திராவிட முன்னேற்றக் கழக குடந்தை மேற்கு ஒன்றியம் நேற்று இன்னம்பூர் ஊராட்சியில் மயிலாடுதுறை பாராளுமன்ற வேட்பாளர் வழக்கறிஞர் R. சுதா அவர்களை ஆதரித்து கை சின்னத்திற்கு வீடு வீடாக வாக்கு சேகரித்தார்கள். இந்த நிகழ்ச்சியில் திமுக கூட்டணி கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்து கொண்டனர்

தொடர்புடைய செய்தி