திமுக IT பிரிவு நிர்வாகிகளுக்கு நினைவு பரிசு வழங்குதல்

371பார்த்தது
திமுக IT பிரிவு நிர்வாகிகளுக்கு நினைவு பரிசு வழங்குதல்
திமுக முன்னாள் தலைவர் கலைஞர் அவர்களின் kalaignar100 நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கழகத் தகவல் தொழில் நுட்ப அணியின் 10 இலட்சம் கீச்சுகள்(Tweets) என்ற இலக்கை அடைய சிறப்பாக பணியாற்றிய திமுக நிர்வாகிகளுக்கு நினைவு பரிசு சான்றிதழ் தி. மு. க தகவல்தொழில்நுட்பஅணி வழங்கப்பட்டது திமுக குழந்தை மாநகர செயலாளர் குடந்தை மாநகர துணை மேயர் சுப தமிழழகன் அவர்களிடம் வட்ட செயலாளர் சௌந்தரராஜன் ஆகியோர் வாழ்த்தி பாராட்டினார்கள்
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி