கோனேரிராஜபுரம் கிராம ஆவணங்கள் காட்சிப்படுத்துதல்.

727பார்த்தது
7-10-2023 அன்று, கோவை ஹிந்துஸ்தான் ஸ்கூல் ஆப் ஆர்க்கிடெக்சர் கல்லூரி மற்றும் கும்பகோணம் கிங்ஸ் ரோட்டரி சங்கம் இணைந்து நடத்திய, "கோனேரிராஜபுரம் கிராம ஆவணங்கள் காட்சிப்படுத்துதல்" நிகழ்ச்சியில், கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை க. அன்பழகன் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ்களை வழங்கி, பாராட்டி பேசினார்கள். நிகழ்ச்சியில், கும்பகோணம் மாநகராட்சி துணை மேயரும், மாநகர திமுக செயலாளருமான சு. ப. தமிழழகன் அவர்கள், தஞ்சை மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர்களின் கூட்டமைப்பு குழுத் தலைவர் ஆர். கே. பாஸ்கர் அவர்கள், கும்பகோணம் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் தி. கணேசன் அவர்கள், கும்பகோணம் கிங்ஸ் ரோட்டரி சங்கச் செயலாளர் டி. சந்தீப்குமார் அவர்கள், தலைவர் டி. ஆர். வினோத் அவர்கள், கோவை ஹிந்துஸ்தான் ஸ்கூல் ஆப் ஆர்க்கிடெக்சர் கல்லூரியின் உதவி பேராசிரியர் எஸ். லக்ஷ்மணராஜு அவர்கள், தஞ்சை வடக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட துணை அமைப்பாளர் பு. காளிதாஸ் அவர்கள் மற்றும் ரோட்டரி சங்க நிர்வாகிகள், மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி