எம்ஜிஆரை மறந்த அதிமுகவினர்

55பார்த்தது
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் சாரங்கபாணி கோயில் தெருவில் அமைந்துள்ளது மாநகராட்சி தொடக்கப்பள்ளி. இந்த பள்ளியில் தான் புரட்சித்தலைவர் உம், அதிமுகவின் நிறுவன தலைவர், முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் 1 ஆம் வகுப்பு முதல் 3 ஆம் வகுப்பு வரை படித்தார்.

டிச 24எம்ஜிஆர் 37 ஆவது நினைவு நாள், எம்ஜிஆர் பெயரை சொல்லி பதவிகளை பிடித்த அதிமுகவினர், அங்கு நிறுவப்பட்ட சிலைக்கு மாலை அணிவிக்கவில்லை , அந்த வழியாக கடந்து சென்றவர்கள் எம்ஜிஆரை மறந்தனர். தற்போது திமுக வசம் உள்ள மாநகராட்சி நிர்வாகமும் அவர் படித்த பள்ளியை அவரது நினைவு நாளில் மறைந்துள்ளது எம்ஜிஆர் பக்தர்களை உண்மை தொண்டர்களை வேதனையடையச்செய்துள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி