சுவாமிமலை அஞ்சல் அலுவலகத்தில் ஆதார் முகாம்
----------------------------------------
சுவாமிமலை சர்வமானிய தெருவில் அமைந்துள்ள அஞ்சல் அலுவலகத்தில் இன்று 05. 06. 2024 ஆதார் சிறப்பு முகாம் நடைபெற்று கொண்டிருக்கின்றது.
காலை 10. 00 மணி முதல் மதியம் 02. 30 மணி வரை நடைபெறும் இம்முகாமில் ஆதார் தொடர்பான அனைத்து சேவைகளுக்கும் செய்யப்படுகிறது. சுவாமிமலை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டுகிறோம்.