சிறுபாக்கத்தில் பாஜக வளர்ச்சி ஆலோசனை கூட்டம்

64பார்த்தது
சிறுபாக்கத்தில் பாஜக வளர்ச்சி ஆலோசனை கூட்டம்
சிறுபாக்கம் அருகே, மங்களூர் மேற்கு ஒன்றியத்தில் பாஜக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கடலூர் மேற்கு மாவட்டப் பொதுச்செயலாளர் அகத்தியர் பாஜக மாவட்ட செயலாளர் நாகராஜன், நிர்வாகிகள் குமரேசன், அர்ஜுனன் ஆகியோரை சந்தித்து திட்டக்குடி தொகுதியில் கட்சி வளர்ச்சி, பிரச்சார திட்டங்கள், Grassroot நிலை செயல்திறன் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தினார். கூட்டம், வளர்ச்சி வழிமுறைகளை துல்லியமாக திட்டமிட வழிவகுத்தது.

தொடர்புடைய செய்தி