பயங்கரவாதிகளுக்கு பாடம் புகட்டப்பட்டது: அமித்ஷா

85பார்த்தது
பயங்கரவாதிகளுக்கு பாடம் புகட்டப்பட்டது: அமித்ஷா
மதுரை ஒத்தக்கடையில் பாஜக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்று வருகிறது. அப்போது பேசிய ஒன்றிய அமைச்சர் அமித்ஷா, "பயங்கரவாதத்திற்கு எதிராக இந்திய ராணுவம் மேற்கொண்ட ' ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கைக்கு, தமிழ்நாட்டில் இருந்து வந்த ஆதரவு குரலை நினைவு கூறுகிறேன். பிரதமர் மோடி முப்படைகளையும் திரட்டி, பயங்கரவாதிகளை அவர்கள் ஊருக்குள் சென்று அடித்தார். இதன் மூலம் அவர்களுக்கு சரியான பாடம் புகட்டப்பட்டது" என்றார்.

தொடர்புடைய செய்தி