தீவிரவாத தாக்குதல் - 2 இந்திய ராணுவ வீரர்கள் மரணம்

56பார்த்தது
தீவிரவாத தாக்குதல் - 2 இந்திய ராணுவ வீரர்கள் மரணம்
ஜம்மு - காஷ்மீரின் அஹ்னூரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டு அருகே ராணுவ வீரர்கள் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போது பிற்பகல் 3:30 மணிக்கு குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இதில் படுகாயமடைந்து 3 வீரர்களும் ஆபத்தான நிலையில் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்நிலையில் கேப்டன் உட்பட இருவர் உயிரிழந்தனர் என தகவல் வெளியாகியுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி