ரஜினிகாந்த டிஸ்சார்ஜ் எப்போது? - மருத்துவனை அறிக்கை

ரஜினிகாந்த டிஸ்சார்ஜ் எப்போது? - மருத்துவனை அறிக்கை

ரஜினிகாந்த் உடல்நிலை குறித்து அப்பல்லோ மருத்துவனை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், செப்.30ஆம் தேதி அப்பல்லோ மருத்துவமனையில் ரஜினிகாந்த் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு இதயத்திலிருந்து (Aorta) இருந்து வெளியேறும் பிரதான இரத்தக் குழாயில் வீக்கம் ஏற்பட்டது, அதற்கு அறுவை சிகிச்சை அல்லாத டிரான்ஸ்கேதீட்டர் முறை மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது அவர் நலமாக உள்ளார். இன்னும் 2 நாட்களில் அவர் சிகிச்சை முடிந்து வீடு திரும்புவார் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீடியோஸ்


தமிழ் நாடு