தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
By Velu 654பார்த்ததுதென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்டம் (08-10-2023)
கடனா:
உச்சநீர்மட்டம்: 85 அடி
நீர் இருப்பு: 59. 70 அடி
நீர் வரத்து: 40 கன அடி
வெளியேற்றம்: 30 கன அடி
ராமா நதி:
உச்ச நீர்மட்டம்: 84 அடி
நீர் இருப்பு: 63. 50 அடி
நீர்வரத்து: 11 கன அடி
வெளியேற்றம்: 25 கன அடி
கருப்பா நதி:
உச்சநீர்மட்டம்: 72 அடி
நீர் இருப்பு: 45. 61 அடி
நீர் வரத்து: 5 கன அடி
வெளியேற்றம்: 5 கன அடி
குண்டாறு:
உச்சநீர்மட்டம்: 36. 10 அடி
நீர் இருப்பு: 36. 10 அடி
நீர் வரத்து: 49 கன அடி
வெளியேற்றம்: 49 கன அடி
அடவிநயினார்:
உச்ச நீர்மட்டம்: 132 அடி
நீர் இருப்பு: 117. 25 அடி அடி
நீர் வரத்து: 8 கன அடி
நீர் வெளியேற்றம்: 8 கன அடி