பெட்டிக்கடையில் புகையிலை விற்றவர் கைது

51பார்த்தது
பெட்டிக்கடையில் புகையிலை விற்றவர் கைது
தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி அருகே உள்ள கீழ ஆம்பூர் தங்கம்மன் கோவில் தெருவில், குருசாமி (41) என்பவர் பெட்டிக் கடை நடத்தி வருகிறார்.

இதில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனையடுத்து‌‌ விரைந்து சென்ற ஆழ்வார்குறிச்சி போலீசார் அவரது கடைக்கு சென்று சோதனை செய்தபோது, 30 பாக்கெட் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி