தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் தென்காசி வடக்கு மாவட்டம் குருவிகுளம் கிழக்கு அதிமுக ஒன்றிய கழக செயலாளராக புதிதாக நியமனம் செய்யப்பட்ட இளசை தேவராஜ் அவர்கள் கழக மகளிர் அணி துணை செயலாளர், தலைமை செயற்குழு உறுப்பினர் முன்னாள் அமைச்சர் V. M. ராஜலெட்சுமி அவர்களை இன்று நேரில் சந்தித்து புத்தாண்டு வாழ்த்து பெற்றார்.
இந்த நிகழ்ச்சிகள் ஏராளமான அதிமுக கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.