சங்கரன்கோவிலில் மாதாந்த வெள்ளியை முன்னிட்டு சுவாமி வீதி உலா

55பார்த்தது
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கநாதர் சாமி கோவில் தென் தமிழகத்தின் மிகவும் புகழ் பெற்ற சிவஸ்தலங்களில் ஒன்று இக்கோவிலில் மாசி மாதாந்திர வெள்ளியை முன்னிட்டு சுவாமி நேற்று இரவு வீதி உலா நடைபெற்றது.

இதனை முன்னிட்டு கோவிலில் இருந்து தொடங்கிய வீதி உலா முக்கிய ரத வீதி வழியாக கோவிலை சென்றடைந்தது.

இதில் சங்கரன்கோவில் சுற்று வட்டாரம் பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி