திருவேங்கடம் சுற்றுவட்டார பகுதியில் இன்று திடீர் கனமழை

60பார்த்தது
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே திருவேங்கடம் சுற்றுவட்டார பகுதிகளில் மைப்பாறை, குருவிகுளம், திருவேங்கடம், கலிங்கப்பட்டி, கரிவலம்வந்தநல்லூர், அழகாபுரி, கரிசல்குளம், பெருங்கோட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் காலை முதல் வெயில் சுற்றறித்த நிலையில் திடீரென்று இன்று மாலை மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

 இதனால் திடீரென்று குளிர்ந்த காற்று வீசியதால் கொட்டித் தீர்த்தது கனமழை. இதனால் அப்பகுதியில், பருத்தி, பாசிப்பயறு, எலுமிச்சை, நெல் உள்ளிட்ட பயிர்களுக்கு போதிய மழை பெய்ததால் விவசாயிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி