தென்காசி: நீராவி ஊரணியில் அமலச்செடி அகற்ற பொதுமக்கள் கோரிக்கை

69பார்த்தது
தென்காசி மாவட்டம் திருவேங்கடம் அருகில் உள்ள குறிஞ்சாக்குளம் கிராமத்தில் அமைந்துள்ள நீராவி ஊரணி அமைந்துள்ளது. இந்த ஊரணியில் அதிகமாக அமலச்செடிகள் ஊரணியை ஆக்கிரமித்துள்ளதால் கொசுகள் மற்றும் விஷ வண்டுகள் அதிகமாக காணப்படுகின்றன. உடனே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வந்து பார்வையிட்டு நீராவி ஊரணியில் உள்ள அமலச்செடிகளை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி