சங்கரன்கோவிலில் பெரியாரின் 52 வது நினைவு நாள் அனுசரிப்பு

53பார்த்தது
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பழைய பேருந்து நிலையம் முன்பு பெரியாரின் 52 வது நினைவு தினத்தை முன்னிட்டு அவருடைய திருவுருவ படத்திற்கு தென்காசி திமுக வடக்கு மாவட்ட செயலாளர் எம். எல். ஏ ராஜா ஆலோசனைப்படி திமுக நகர அவை தலைவர் முப்புடாதி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்த நிகழ்ச்சிகள் திமுக வார்டு செயலாளர் துரைப்பாண்டியன், மாவட்ட தொண்டரணி அப்பாஸ் அலி, மாவட்ட பிரதிநிதி செய்த அலி, நகர துணைச் செயலாளர் முத்துக்குமார் மற்றும் ஜெயக்குமார் உள்ளிட்ட கேரள மாநில திமுக கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் பலர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி