தென்காசி மாவட்டம் தென்காசி சன்னதி பஜாரில் அகமது மைதீன் என்பவரது நகைக்கடையில் கடந்த ஐந்தாம் தேதி மாலை நகை வாங்க வந்த இரண்டு பெண்கள் தங்கள் கையில் மறைத்து வைத்திருந்த கவரிங் நகைகளை வைத்துவிட்டு தங்க நகையை திருடி சென்று விட்டனர்.
இது குறித்து அகமது மைதீன் அளித்த புகாரின் படி தென்காசி போலீசார் வழக்கு பதிந்து இரண்டு பெண்களை தேடி வருகின்றனர்.