தென்காசி மாவட்ட திமுக பொருளாளர் சார்பில் புத்தாண்டு வாழ்த்து

85பார்த்தது
தென்காசி மாவட்ட திமுக பொருளாளர் சார்பில் புத்தாண்டு வாழ்த்து
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் வசித்து வரும் திமுக தென்காசி வடக்கு மாவட்ட பொருளாளர் இல. சரவணனுக்கு திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிக்கு பரிசுகளை வழங்கி புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் திமுக நிர்வாகிகள் அரசு ஊழியர்களும் மற்றும் பொதுமக்களும் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார். இதனை அடுத்து நிர்வாகிகளும் வாழ்த்துக்களை தெரிவித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி