தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் இருந்து புறப்பட்டு சைவ சித்தாந்த பேரவை தலைவர் திருமலை வேலு தலைமையில் காந்திநகர் கக்க நகர் பகுதிகளில் இன்று(ஜன. 2) காலையில் முக்கிய வழி பகுதிகளில் மார்கழி மாத பஜனை நிகழ்ச்சி நடைபெற்றது,இந்த நிகழ்ச்சியில் சைவ சித்தாந்த செயலாளர் முருக சர்மா, ஆசிரியர் வேலுமணி, அதிஷ்ட திருமலைகுமார் மற்றும் பாடசாலை மாணவ மாணவிகளும் பக்தர்களும் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.