தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பஸ் நிலையம் அருகே எலுமிச்சை மார்க்கெட் வருகிறது தற்போது எலுமிச்சை வரத்து குறைந்ததால் எலுமிச்சை விலை சற்று உயர்ந்தது காணப்படுகிறது.
இதனால் இன்று ஒரு கிலோ எலுமிச்சையின் விலை 80 ரூபாய் முதல் 90 ரூபாய் வரை விற்பனையானது.
இதனால் அப்பகுதியில் உள்ள விவசாயிகள் எலுமிச்சம் விலை அதிகரித்ததால் மகிழ்ச்சி அடைந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.