தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருள்மிகு திரெளபதி அம்பிகை கொடியேற்றம் வைபவத்தின் நிகழ்ச்சியாக திருமுறை நிகழ்ச்சி நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் ஆசிரியர் சிவ ஸ்ரீ சுப்பிரமணியன் ஓதுவார் தலைமையில் பஜனை நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த பஜனை நிகழ்ச்சியில் ஏராளமான பள்ளி மாணவர்களும் பக்தர்களும் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.