சங்கரன்கோவிலில் வணிகவரித்துறை அலுவலகம் விரைவில் திறப்பு

83பார்த்தது
சங்கரன்கோவிலில் வணிகவரித்துறை அலுவலகம் விரைவில் திறப்பு
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான வணிகவரித்துறை அலுவலகம் கோவில்பட்டி சாலையில் புதிதாக கட்டப்பட்டு பணிகள் முழுமையாக முடிவடைந்து.இதில் ஒருமுடிவடைந்துள்ளது. இதில் சில பணிகள் மற்றும்மட்டும் தற்போது நடைபெற்று வருகிறது.வருகின்றன. இந்நிலையில் விரைவில் அந்த வணிகவரித்துறை அலுவலக கட்டடம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்கொண்டுவரப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.இதனால்தெரிவித்துள்ளனர். இதனால் அந்தப் பகுதி பொதுமக்கள் பெருமகிழ்ச்சி அடைந்தார்அடைந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி