மக்களுடன் முதல்வர் முகாம் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது

80பார்த்தது
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வைத்து மக்களுடன் முதல்வர் முகாம் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் மனுவும் வழங்கினர்.

இதில் தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர், தென்காசி திமுக வடக்கு மாவட்ட செயலாளர் மற்றும் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராணி ஸ்ரீகுமார், வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் சதன் திருமலை குமார், சங்கரன்கோவில் கோட்டாட்சியர் கவிதா சங்கரன்கோவில் வட்டாட்சியர் பரமசிவம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி