தென்காசி மாவட்டம் திருவேங்கடம் அருகே குருவிகுளத்தில் 9 வது வார்டில் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் நிதியிலிருந்து 10 லட்சம் மதிப்பீட்டில்
திமுக தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் மற்றும் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா தலைமையில் சிமெண்ட் சாலை அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் ஏராளமான
திமுக கட்சி நிர்வாகிகளும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.