ஸ்ரீபட்டைய சுவாமி கோவிலில் வருஷ அபிஷேகம் இன்று நடைபெற்றது

77பார்த்தது
தென்காசி மாவட்டம் திருவேங்கடம் அருகிலுள்ள ஆலடிப்பட்டி கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ பட்டைய சுவாமி திருக்கோவிலில் இன்று காலையில் வருஷ அபிஷேகம் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீ பட்டைய சுவாமிக்கு 32 வகையான திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகங்களும் அலங்காரங்களும் தீபாரதனையும் நடைபெற்றது,

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி