காற்றாலை மின் உற்பத்தியை அதிகரிக்க ஆலோசனை

57பார்த்தது
காற்றாலை மின் உற்பத்தியை அதிகரிக்க ஆலோசனை
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அடுத்த மலையான்குளம் துணை மின் நிலையத்தில் வைத்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மின் செயற்பொறியாளர் பாலசுப்பிரமணியன் தலைமை நடைபெற்றது.

இதை தொடர்ந்து தென்மேற்கு பருவக்காற்று விரைவில் துவங்க இருப்பதால் காற்றாலை மின் உற்பத்தியை அதிகரிப்பது. மின் பாதையில் தடங்கல் ஏற்பட்டால் உடனடியாக சீர் செய்வது குறித்து ஆலோசனை நடைபெற்றது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் ஏராளமான மின் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி