தென்காசி மாவட்டம் திருவேங்கடத்தில் கேரளாவில் இருந்து விருதுநகருக்கு சிமெண்ட் ஏற்றி சென்ற லாரி திருவேங்கடம் அருகே சென்று கொண்டிருந்தபோது நிலை தடுமாறி கால்வாயில் கவிழ்ந்து விபத்து.
இதில் லாரி ஓட்டுனர் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தினார். இந்த சிமெண்ட் லாரியை ஜேசிபி இயந்திரம் மூலம் பத்திரமாக மீட்டனர்.
இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.