சங்கரநாராயண சுவாமி கோவிலில் ஆடி கிருத்திகை நிகழ்ச்சி

52பார்த்தது
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் கோமதி அம்பாள் முன்பு உட்பிராகரத்தில் வைத்து சண்முகப்பெருமானுக்கு ஆடி கிருத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது,

இந்த நிகழ்ச்சியில் சண்முகருக்கு பால் மஞ்சள் சந்தனம் குங்குமம் உள்ளிட்ட 32 வகையான திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகங்களும் அலங்காரங்களும் தீபாரத்தனையும் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி