திருவேங்கடம் ஆசிரியருக்கு பணி நிறைவு பாராட்டு விழா நடைபெற்றது

83பார்த்தது
தென்காசி மாவட்டம் திருவேங்கடம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 35 ஆண்டு காலம் தொழிற்கல்வி ஆசிரியராக பணிபுரிந்த ஜெயராஜ் என்ற ஆசிரியருக்கு இன்று 7ம் தேதி பணி நிறைவு பாராட்டு விழா நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மாடசாமி மற்றும் துணை தலைமை ஆசிரியர் பொன்னூர்லாண்டி உள்ளிட்ட ஏராளமான ஆசிரியர்களும் நிகழ்ச்சிகள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி