புளியங்குடியில் புகையிலை பொருட்கள் பறிமுதல் 3 பேர் கைது

82பார்த்தது
புளியங்குடியில் புகையிலை பொருட்கள் பறிமுதல் 3 பேர் கைது
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே புளியங்குடி பகுதியில் போலீசார் தீவிரரோந்து பணியில் ஈடுபட்டபோது அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கொண்டு வந்த டி. என் புதுக்குடி பகுதியைச் சேர்ந்த மாரியப்பன், கருப்பசாமி, செல்லதுரை, ஆகிய 3 பேரை இன்று கைது செய்து அவர்களிடமிருந்து சுமார் 35 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 68 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி