தென்காசி மாவட்டத்தில் முன்னாள் ராணுவத்தினர் மற்றும் அவர்களின் குடும்பங்களை சேர்ந்தவர்கள் அதிகமாக வசித்து வருவதால் அவர்களின் வசதிக்காக தென்காசியில் மிலிட்டரி கேண்டின் அமைக்க வேண்டும் என தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் ராணி ஸ்ரீகுமார் நாடாளுமன்றத்தில் நேற்று (மார்ச் 17) கோரிக்கை வைத்தார்.