தென்காசி: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..!

58பார்த்தது
தென்காசி: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..!
வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தென்காசி மாவட்டத்தில் நேற்று (டிசம்பர் 12) முதல் தொடர் மழை பெய்து வருகிறது. இதன்காரணமாக இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், கனமழை எச்சரிக்கை காரணமாக நாளையும் (டிசம்பர் 14) தென்காசி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் விடுமுறை அளித்து உத்தரவிட்டுள்ளார். மேலும் எந்த சிறப்பு வகுப்புகளும் நாளை நடத்தக் கூடாது எனவும் ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி