தென்காசி: நுகர்வோர் முனையம் திறந்த ஆட்சியர்

68பார்த்தது
தென்காசி: நுகர்வோர் முனையம் திறந்த ஆட்சியர்
தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை செய்திகள் மற்றும் திட்டங்கள் தொடர்பான "நுகர்வோர் முனையம்" அமைக்கப்பட்டுள்ளது. நுகர்வோர் முனையம் திறப்பு விழா நேற்று(ஜன.2) நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ. கே. கமல் கிஷோர் தலைமை தாங்கி நுகர்வோர் முனையத்தை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் அரசுத்துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி