தென்காசி மாவட்டத்தில் பதிவான மழை அளவு
By K.S.Ganesan 74பார்த்ததுதென்காசி மாவட்டத்தில் இன்று காலை வரை பதிவான மழை அளவு விவரம் வருமாறு
தென்காசி:
10. 00 மி. மீ.
கடனா:
3. 00 மி. மீ.
ராமநதி:
5. 00 மி. மீ.
கருப்பாநதி:
11. 00 மி. மீ
செங்கோட்டை:
1. 00 மி. மீ.
குண்டாறு:
4. 00 மி. மீ.
அடவிநயினார்:
5. 00 மி. மீ.